1. Let thy Light be in me like a Fire that makes all alive ; let Thy divine Love penetrate me, I aspire with all my being for Thy reign as sovereign and master of my mind and heart and body ; let them be Thy docile instruments and Thy faithful servitors. -- November 3, 1912.
மொழி பெயர்ப்பு; அனைத்தையும் உயிர்ப்பிக்கும் அக்னியைப் போல் என்னிடத்தே தங்களின் ஒளி நிலைக்குமாக. தங்களுடைய தெய்வீக அன்பு என்னை ஊடுருவுமாக. தாங்களே என்னுடைய மனம், இதயம், உடல் அனைத்திற்கும் தலைவராகவும், என்னை ஆளும் பேரரசராகவும் இருக்கவேண்டும் என்று முழுமையாக அவாவுகிறேன். என்னுடைய மனமும், இதயமும், உடலும் தங்களுடைய பணியாளனாகவும்,
தங்களால் இயக்கப்படும் கருவிகளாகவும் இருக்குமாக.

No comments:
Post a Comment