உன் வீடு மட்டுமே உனக்குச் சொந்தம்!
அதுவும் குறுகிய காலம்.
சுயமாய்ச் சிந்தித்து,
விரும்பியதை விரும்பியவாறு
விருப்பம் போல் வசிக்கும் இடம்......இரண்டு,
இந்த உடல் -உன் வீடு!
அற்புதமாம் - உன் மனம்.
பறக்காமல் பறக்கும் பறவை!
மண்ணிலோ வானிலோ
அண்ட சராசரங்களிலோ - சிறகடித்து
உயர உயர-- சுதந்திரமாய்
எங்கேயும் , எப்போது வேண்டுமானாலும்
எந்நேரத்திலும் சிறகடித்து................
சிறைப் படுத்தமுடியாத
அற்புதப் பறவை! என்னுடைய ஒரே சொந்தம்!
அதுவும் குறுகிய காலம்.
சுயமாய்ச் சிந்தித்து,
விரும்பியதை விரும்பியவாறு
விருப்பம் போல் வசிக்கும் இடம்......இரண்டு,
இந்த உடல் -உன் வீடு!
அற்புதமாம் - உன் மனம்.
பறக்காமல் பறக்கும் பறவை!
மண்ணிலோ வானிலோ
அண்ட சராசரங்களிலோ - சிறகடித்து
உயர உயர-- சுதந்திரமாய்
எங்கேயும் , எப்போது வேண்டுமானாலும்
எந்நேரத்திலும் சிறகடித்து................
சிறைப் படுத்தமுடியாத
அற்புதப் பறவை! என்னுடைய ஒரே சொந்தம்!
No comments:
Post a Comment