புகைப்படமும், நிழற்படமும் காண்பவர்கள் கண்முன்னால்,
நீயோ படமுமில்லை, நிழலுமில்லை கணந்தோறும்
சுழலுகின்றாய் கண்ணுக்குத் தெரியாமல்!
என் கண்கள் காணவில்லை கண்முன்னால் நீ!
குரலொலியோ கேட்கவில்லை பேசுகிராய் நீ!
என் நெஞ்சில் உணர்வுகளாய் எப்போதும் நீ!
உன்னோடு என் பயணம் இறுதி மட்டும்,
கணந்தோறும்.
No comments:
Post a Comment